காலம் போன காலத்தில் உள்ளாடை தெரிய உலா வரும் நடிகை சுரேகா வாணி..! வயசு 14 இல்லை உங்களுக்கு 44 ஆச்சு..!

surekha-vani-3

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகைகளை விட துணை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகைகள் ஏராளம் அந்த வகையில் பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சுரேகா வாணி.

இவர் ரசிகர் மத்தியில் பிரபலம் ஆனது எனவும் தெய்வ திருமகள் என்ற திரைப்படத்தின் மூலம் தான் ஏனெனில் இத்திரைப்படத்தில் எம்எஸ் பாஸ்கரின் மனைவியாக இவர் நடித்திருப்பார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நமது நடிகை தமிழில் உத்தமபுத்திரன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களிடையே முகம் காட்ட ஆரம்பித்தார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு  போன்ற பழமொழிகள் திரைப்படங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார் அந்தவகையில் இவர் தமிழில் நடித்த திரைப்படங்கள் என்னவென்றால் காதலில் சொதப்புவது எப்படி, ஜில்லா பிரம்மா எதிர்நீச்சல் மெர்சல் விசுவாசம் ஆகிய திரைப்படங்கள் ஆகும்.

என்னதான் இவர் தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரை படத்தில் நடித்து புகழ்பெற்ற இருந்தாலும் தெலுங்கில் பிரபலமான அளவிற்கு தமிழில் இவரால் பிரபலமாக முடியவில்லை இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தமிழ் சினிமா இவரை எப்பொழுதும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே காட்டி உள்ளார்கள்.

ஆனால் இவர் தன்னுடைய நிஜ வாழ்க்கையில் படு கிளாமராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகத்திற்கு தன்னுடைய கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்வது மட்டுமல்லாமல் நடனம் ஆடி ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு திருமணமாகி 2 பெண்களுக்கு தாயாக உள்ளார் அதுமட்டுமில்லாமல் தன்னுடைய கணவன் காலமான பிறகும் நமது நடிகைக்கு காதல் ஆசை வந்ததா என்ற பலர் சமூக வலைதளப் பக்கத்தில் கோரி உள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் 44 வயதுடைய நமது நடிகைக்கு 22 வயது உள்ள நடிகர்களை வீசுவதாகவும் கோரி உள்ளார்கள்.

surekha vani-1
surekha vani-1

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் பாதைக்கு செல்லும் பொழுது தனது உள்ளாடை தெரியும் அளவிற்கு உடை அணிந்து சென்றுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயது 14 கிடையாது 44 ஆகிவிட்டது என கிண்டலடித்து உள்ளார்கள்.

surekha vani-2