தற்பொழுது உள்ள வயதான நடிகைகள் கூட தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.அந்த வகையில் ரசிகர்களும் இளம் நடிகைகளை விட ஆன்ட்டிகளை அதிகமாக விரும்புவதால் அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இது அமைகிறது.
அந்த வகையில் 43 வயதிலும் தனது கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் நடிகை சுரேகா வாணி. இவர் தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் தமிழில் சில திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பிரபலம் அடைந்துள்ளார்.
அந்தவகையில் சுரேகா வாணி உத்தமபுத்திரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து எதிர்நீச்சல், ஜில்லா மற்றும் மெர்சல் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் பொழுது இவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது. எனவே சுரேகா வாணி இதனை நினைத்து கவலைப்படார். அந்த வகையில் மீண்டும் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் போது சுரேகா வாணி நடிப்பு இருந்த காட்சிகள் வெளியானது.
இந்நிலையில் தற்போது இவரும் மற்ற நடிகைகளைப் போலவே சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் சுரேகா வாணி தற்ப்பொழுது ரசிகர்களை கவரும் வகையில் மிகவும் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.