நேற்று நடைபெற்ற Valentine’s day மிகவும் அழகாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் பல நடிகர்,நடிகைகள் தங்களது மனைவி மற்றும் கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடிய புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்கள்.
அந்தவகையில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சன்னி லியோனும் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்.
புகைப்படத்தோடு இருவரும் மாலை மாற்றிக் கொண்டிருந்த வீடியோவும் இணையதளத்தில் வைரலானது.
நடிகை சன்னி லியோன் தனது கணவரை நீ என் வாழ்வில் வந்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும், நீ ஒரு சிறந்த கணவன், நீ ஒரு சிறந்த துணைவன்,சிறந்த தந்தை. காதலர் தின வாழ்த்துக்கள் பேபி என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.