அந்த மாதிரியான படங்களில் நடித்து பின் சினிமாவுலகில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை சன்னி லியோன். சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே கோடான கோடி ரசிகர்களை தக்கவைத்து இருந்ததால் சினிமாவுலகில் கால்தடம் படித்ததும் இன்னும் ரசிகர்கள் உருவாகத் தொடங்கினர் மேலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் பார்த்து கொண்டாடினர்.
டாப் நடிகர்கள் படங்களில் குத்துப்பாடலுக்கு, ஐட்டம் பாடலுக்கு அரைகுறையான ஆடையை போட்டு கொண்டு செம குத்து குத்தி பிரபலமடைந்தார் மேலும் படவாய்ப்புகளும் குவிந்த வண்ணமே இருக்கின்றன ஹிந்தி சினிமாவையும் தாண்டி மற்ற மொழிகளிலும் இவரை தேடி வாய்ப்புகள் வந்தது தமிழில் கூட பல்வேறு திரைப்படங்களை தற்போது நடித்து அசத்தி உள்ளார்.
அந்த வகையில் வடகறி, மதுரராஜா, ஒ மை கோஸ்ட், வீரமாதேவி ஆகிய பல்வேறு படங்களில் நடித்து அசத்தி உள்ளார். அதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா உலகத்தில் சில படங்களில் குத்தாட்டமும் ஆடி அசத்தி உள்ளார். இதனால் சன்னி லியோனின் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது.
அதற்கு ஏற்றார்போல அதிகமாக சம்பளம் வாங்கும் சினிமா உலகில் ஓடிக்கொண்டிருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சன்னி லியோன் சமீப காலமாக நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
இப்பொழுது கூட நடிகை சன்னி லியோன் பிகினி டிரஸ் போன்று மெல்லிய டிரஸை போட்டுக் கொண்டு அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இளசுகளை ஆச்சரியப்படுத்தி வருகிறது. அந்த புகைப்படத்தை 10 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..