பாலிவுட்டில் மிக பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சன்னி லியோன் பிரபலமான நமது நடிகை இந்தியா அளவு மட்டுமின்றி உலக அளவில் மிகவும் பிரபலமானவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
ஏனெனில் இவர் நடித்த படங்கள் அந்த அளவிற்கு இருந்தது என்பதே இதற்கு காரணம். நமது நடிகை பாலிவுட் திரைப்படங்கள் மட்டுமின்றி தமிழிலும் வடகறி என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தன்னுடைய திறமையை வெளிக்காட்டி உள்ளார்.
அந்த வகையில் நமது நடிகை மீண்டும் ஒரு தமிழ் திரைப்படத்தில் இணைய உள்ளார் அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது சதீஷ் தர்ஷா குப்தா போன்ற பலர் நடித்துவரும் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் தான் இதில் சன்னி லியோன் நடித்துள்ளார்.
உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சில நாட்களாகவே நடந்து வருவது தெரிய வந்துள்ளது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் ஒரு லுங்கி டான்ஸ் பயப்பட இப்போது சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்த பாடலுக்கு நடிகை சன்னிலியோன் நடனம் ஆடுவது மட்டுமில்லாமல் அதில் லுங்கி அணிந்து கொண்டு ஆடுவது பலரையும் வியக்க தக்க விஷயமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் அந்த காட்சிகளில் ஒரு குறிப்பிட்ட வீடியோவை நடிகை சன்னிலியோன் தன்னுடைய சமூக வலைதள பக்கம் மூன்றாம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இவ்வாறு வெளியான வீடியோவானது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவும் அதுமட்டுமில்லாமல் லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்து வருகிறது.
sunny pic.twitter.com/cEDNr9FXEu
— Tamil360Newz (@tamil360newz) December 11, 2021