“சன்னி லியோனுக்கு” பால்கோவா ஊட்டிய ஜிபி முத்து..! புகைப்படத்தை பார்த்து கதறி அழுகும் ரசிகர்கள்..

g.p.muthu-

அண்மை காலமாக குறைந்த பட்ஜெட்டில் பல படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் வெற்றி பெறுகின்றன அந்த வகையில் தற்பொழுது பல்வேறு புதிய படங்களும் வெளிவர காத்திருக்கின்றன அதில் ஒன்றாக நடிகை சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் திரைப்படம் வெகு விரைவிலேயே திரையரங்குகளில் வெளியாக இருக்கிற.

து அதற்கு முன்பாக இந்த படத்தின் ட்ரைலர் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் சன்னி லியோனுடன் கைகோர்த்து சதீஷ், தர்ஷா குப்தா, ரமேஷ் திலக், ஜி பி முத்து மற்றும் மொட்ட ராஜேந்திரன் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டு சூப்பராக நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் சன்னிலியோன் மற்றும் ஜிபி முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் அங்கு பண்ணுன லூட்டிகள் தான் தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. ஜிபி முத்துவும், நடிகை சன்னி லியோன் இருவரும் மாறி மாறி   ஊட்டிக்கொண்டனர்.

அந்த புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகின.. இதைப் பார்த்த ரசிகர்கள் பல வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறோம் சன்னி லியோனை  கிட்டக்க பார்க்க முடியாதா என்று ஆனால் இப்ப வந்த ஜிபி முத்து எங்களின் கனவு கன்னி சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டியது..

சற்று கடுப்பை கிளப்பி இருக்கிறது என கூறி சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர் ஒரு சிலர் பரவாயில்லை ஜி பி முத்துவுக்கு அதிர்ஷ்டம் அடித்து விட்டது எனக் கூறிய கமெண்ட் அடித்தும் வருகின்றனர் இதோ ஜி பி முத்துவும், நடிகை சன்னிலியோன் மாறி மாறி பால்கோவா ஊட்டி கொண்ட அந்த புகைப்படம்.

sunny leone
sunny leone