சினிமாவுலகில் கவர்ச்சியை காட்டும் நடிகைகளுக்கு எப்பொழுதும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் அது காலம் காலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் அந்த மாதிரியான படங்களில் நடித்து பின் சினிமாவில் என்ட்ரி ஆனவர் சன்னி லியோன். தற்போது தொடர்ந்து பட வாய்ப்புகளை குவித்து வருவதால் முன்னணி நடிகைகளை விட இவரது காண வாய்ப்பும், செல்வாக்கும் திரை உலகில் அதிகரித்துள்ளது.
அதனால் தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ள சன்னி லியோன். தமிழில் வடகறி படத்தை தொடர்ந்து தற்போது ஒரு புதிய படத்தில் ராணி வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து இதைத்தொடர்ந்து ஜிபி முத்துவும் அந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கான வரவேற்பு தற்போது உச்சத்தை எட்டி உள்ளது. மலையாளத்திலும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
ஹிந்தி சினிமாவில் தனது வாழ்க்கையை தொடங்கினாலும் தற்போது தென்னிந்திய திரை உலகில் சன்னிலியோனுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன இதனால் அவர் செம சந்தோஷத்தில் இருப்பதோடு இங்கு அவரது ரசிகர்கள் அதிகமாக இருப்பதால் மேலும் வளைத்துப்போட தற்போது அதிக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்
சமூக வலைதள பக்கங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சன்னிலியோன் குடும்ப நிகழ்ச்சிகள் தொடங்கி பொதுவாகவே கவர்ச்சியை காட்டி இருக்கும் புகைப்படங்களையும் வெளியிடுவது வழக்கம்.
அதுபோல தற்போது ஆடையின்றி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. வெளிவந்த குறைந்த நேரத்திலேயே லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளிய ரசிகர்களை திணற வைத்துள்ளது. புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.