ஒரே ஒரு புகைப்படம் தான் மொத்த இளசுகளும் குளோஸ் – மாடர்ன் உடையில் செம்ம போஸ் கொடுக்கும் சன்னி லியோன்.

sunny leone
sunny leone

அந்த மாதிரியான படங்களில் நடித்து பின் ஹிந்தி பக்கம் ஐட்டம் டான்ஸ் போன்றவற்றில் நடித்து சினிமா உலகில் கால் தடம் பதித்தவர் நடிகை சன்னிலியோன் சினிமா எப்படிப்பட்டது என்பதை சரியாக புரிந்துகொண்டு அதற்கு தேவையான அளவிற்கு கவர்ச்சி காட்டி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

ஹிந்தி சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தது அந்த வகையில் தமிழில் வடகறி என்னும் திரைப்படத்தில் நடித்து தனது பயணத்தை தமிழில் ஆரம்பித்தார் அதனை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிகை சன்னி லியோன் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஓரிரு திரைப்படங்களிலும் தற்பொழுது கமிட்டாகியுள்ளார். ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் சன்னிலியோனுடன் கைகொடுத்து சதீஷ், தம்பி ராமையா, தர்ஷா குப்தா மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர் இந்த படம் முழுக்க முழுக்க கோஸ்ட் மற்றும் காமெடி சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் பட்சத்தில் சன்னிலியோனுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சன்னிலியோன் எப்பொழுதும் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்பொழுது கூட நடிகை சன்னிலியோன் மாடர்ன் ட்ரெஸ்ஸில் தனது அழகை காட்டிய சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டார் இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

sunny leone
sunny leone
sunny leone
sunny leone