சன்னி லியோன் என்றால் பிட்டு பட நடிகை என நினைத்துக் கொண்டிருந்தார்கள் அதனை மாற்றுவதற்காக தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தொலைக்காட்சி என அனைத்திலும் தனது கோணத்தை முற்றிலுமாக மாற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
மேலும் தனது நடிப்பின் மூலம் தனது அடையாளத்தை மாற்றி அனைவரையும் கவர்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழில் வடகறி மற்றும் வீரமாதேவி போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சன்னிலியோன் தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளோடு splitsvilla என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக கேரளாவில் தங்கியிருக்கிறார்.
இந்த நிலையில் இவ்வாறு விதவிதமான போட்டோசூட்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரை ரசிகர்கள் அன்புடன் பேபி டால் என அழைத்து வருகின்றனர்.
அந்த வகையில் இவர் தற்பொழுது பிரைடல் மேக்கப்பில் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எப்போதும் கவர்ச்சியாக பார்த்துவிட்டு தற்போது முழு உடையில் பார்க்க அழகாக இருக்கிறீர்கள் என புகழ்ந்து இந்தப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.இதோ அந்த புகைப்படங்கள்.