ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன் ஆரம்பத்தில் அந்த மாதிரியான படங்களில் நடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் சினிமாவிற்கு வரவழைக்கப்பட்டார் அதன் பின் தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு ஆரம்பத்தில் ஹிந்தி சினிமாவில் குத்துப் பாட்டு மட்டும் அயிட்டம் டான்ஸ் ஆகியவற்றிக்கு நடனமாடி மற்ற மொழிகளிலும் பிரபலமாகத் தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் தமிழில் இவர் வடகறி என்னும் திரைப்படத்தில் நடித்து அசத்தினார் அதைத் தொடர்ந்து தமிழில் தற்போது ஓரிரு திரைப்படங்களை தன்வசப்படுத்தி இருக்கிறார் அந்த வகையில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கும் ஒரு படத்தில் குத்து டான்ஸ் ஆட ரெடி ஆக இருப்பதாக தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.
அதை தொடர்ந்து “ஒ மை கோஸ்ட்” என்ற திரைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் சன்னி லியோனுக்கு ஒரு முக்கிய படமாகப் பார்க்கப்படுகிறது இந்த படத்தில் காமெடி, கவர்ச்சி, பேய் என அனைத்தும் கலந்து இருப்பதால் இப்திரைப்படம் மக்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுள்ளது.
ஒ மை கோஸ்ட் படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து காமெடி நடிகர்கள் சதீஷ், தம்பி ராமையா, தர்ஷா குப்தா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் அண்மையில் கூட இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவேறியது அதனை கொண்டாடும் விதமாக படக்குழு மற்றும் சன்னி லியோன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்தது.
நடிகை சன்னி லியோன் மற்ற மொழிகளிலும் படங்களில் நடிக்க அதிககம் ஆர்வம் காட்டி ஓடிக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் சன்னி லியோன் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.