சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்திறுந்த சுனைனா!! வீடியோ இதோ.

தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து இன்று வரையிலும் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.

இவருக்கு என்னதான் வயசாகி இருந்தாலும் தற்போது உள்ள இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் 2007ம் ஆண்டு திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சிவாஜி.

இந்த திரைப்படத்தை சங்கர் இயக்கி இருந்தார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன்,வடிவுகரசி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்து இருந்தார்கள்.

இவர்களைத் தொடர்ந்து இத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகை சுனைனாவும் நடித்துள்ளார்.ஆனால் அவர் நடித்திருந்த காட்சி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

அவ்வப்போது நீக்கப்பட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.