வயசானாலும் பாக்குறத்துக்கு ஒரு மாதிரியாக இருக்கும் நடிகை சுகன்யா.! வைரலாகும் புகைப்படம்.

suganya

சினிமா உலகல் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இவர் தனது சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் சினிமாவில் புது நாத்து புதுநெல்லு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடையவும் செய்தார். இப்படத்தினை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் என்று கூற வேண்டும்.

அந்த வகையில் இவர் நடித்த படங்களான சின்ன கவுண்டர் இவருக்கு மாபெரும் வரவேற்பைப் பெற்றுதந்தது. இதையடுத்து திருமதி பழனிச்சாமி, சின்னமாப்பிள்ளை, வால்டர் வெற்றிவேல், கேப்டன், தாலாட்டு, மகாநதி, மகாபிரபு போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்றார்.

இப்படி வலம் வந்து கொண்டிருந்த இவருக்கு ஒரு காலகட்டத்தில் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் திசை திரும்பி சீரியலிலும் நடிக்க தொடங்கினார். தற்போது தன்னை நம்பி தருகின்ற ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் இவரின் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

suganya
suganya