தென்னிந்திய சினிமாவில் 80,90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்து பிறகு வயதான காரணத்தினால் மார்க்கெட்டை இழந்தவர் தான் சுகன்யா. தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் கலைக்கு வந்தார் மேலும் இவர் நடித்த காலகட்டத்தில் பல ரசிகர்களின் கனவு கனியாகவும் திகழ்ந்தார்.
இவ்வாறு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்த இவர் 2002ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். பொதுவாக சினிமா என்றாலே திருமணம் செய்து கொண்டால் அவருடன் தான் வாழ்ந்தாக வேண்டும் என்று அவசியமில்லை பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்து கொள்ளலாம் அந்த வகையில் சுகன்யாவும் திருமணமான ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்றார்.
மேலும் விவாகரத்து குறித்து அவரிடம் கேட்கும்பொழுது தெளிவான பதில் எதுவும் தரவில்லை கருத்து வேறுபாடு தான் என அனைவரும் கூறி வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் திரைப்படங்களிலும் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை இந்நிலையில் தான் 2006ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இவருக்கு மீண்டும் திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தாலும் வயதான காரணத்தினால் குணச்சித்திராத நடிகையாக மட்டும் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் தற்பொழுது வரையிலும் நடித்துவரும் சுகன்யாவுக்கு 52 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வயதான நிலையில் தற்போது நவரச நாயகன் கார்த்திக் கூட நினைந்து முதல் இரவு காட்சி நடிப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தின் பெயர் தெரியவில்லை என்றாலும் 52 வயதில் இது போன்ற காட்சியில் நடிப்பது ஷாக்கினை தருகிறது.