பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் படவாய்ப்புகள் கண்டிப்பாக கிடைக்கும் என்பதும் என்று தெரியும். ஆனால் நடிகை சுஜாதாவிற்கு எந்த ஒரு படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே பல படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். படங்களின் மூலம் இவருக்கு ரசிகர் இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 91 நாட்கள் வரை இருந்தார். இதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.இதனைத் தொடர்ந்து தற்போது சித்தி-2 சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் எப்படியாவது ஹீரோயினாக நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்பொழுது நடிகை சுஜாவருணீ குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கு பெற்று வரும் புகழ் மற்றும் நடிகர் யோகி பாபு போல தனது ஹேர் ஸ்டைலை மாற்றி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யோகிபாபுவுடன் சுஜாவை ஒப்பிட்டு கிண்டல் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.