பிரபல அரசியல்வாதியுடன் தொடர்பில் இருந்த நடிகை சுகன்யா..! உண்மையை அப்பளம் போல் உடைத்த முக்கிய பிரபலம்..!

suganya
suganya

actress suganya latest news: தமிழ் சினிமாவில் சின்ன கவுண்டர் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை சுகன்யா இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடித்திருப்பார் இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்று தந்துள்ளது.

இந்நிலையில் நடிகை சுகன்யா  இந்த திரைப்படத்தில் அவருடைய தொப்புளில் பம்பரம் விடும்  அந்த அரியா காட்சியானது இன்றும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது பொதுவாக கிளாமரான காட்சிகளில் நடித்தாலும் என்றும் தன்னுடைய நடிப்பில் மட்டும்  பாரபட்சமே வைத்ததில்லை.

பார்ப்பதற்கு எதிர் வீட்டு ஆண்ட்டி போல இருப்பதன் காரணமாக நடிகை சுகன்யா ரசிகர்களை  தன் பின்னே அலைய வைத்தது மட்டுமல்லாமல் இளசுகளை பித்து படிக்கவும் வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு நடந்த திருமணம் ஆனது ஒரு வருடம் கூட நிலைத்து நிற்கவில்லை அந்தவகையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு  இவர்களுடைய திருமணம் விவாகரத்தில் முடிந்து விட்டது. இந்நிலையில் நடிகை சுகன்யா ஒரு அரசியல்வாதியின் கையில் சிக்கி இருந்ததாக பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சமூக வலைதள பக்கத்தில் அவ்வபோது சர்ச்சையை உருவாக்குவதில் வல்லவர் என்றால் அது பயில்வான் ரங்கநாதன் தான். அந்த வகையில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவருடன் நடிகை சுகன்யா நெருக்கமாக இருந்ததாக கூறி உள்ளார் இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் கூறியதற்கு எந்த ஒரு எதிர்ப்பும் அவர்களிடமிருந்து வராததன் காரணமாக இது உண்மையாக இருக்குமோ என பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

அதற்கு தகுந்தார் போல தான் நடிகை சுகன்யாவும் தங்களுடைய விவாகரத்திற்கு பின்னும் இன்னும் தனிமையில் தான் வாழ்ந்துவருகிறார். அந்த வகையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நாம நடிகைக்கு 51வயது ஆகிவிட்டன.

suganya
suganya