சினிமாவுலகில் எடுத்த உடனேயே ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தில் நடிப்பது ஒன்றும் அவ்வளவு சாதாரண விசயமல்ல பிரம்மாண்ட படத்தில் ஒரு நடிகரை நடிக்க வைக்க பெரும்பாலும் இயக்குனர்கள் திறமை வாய்ந்த நடிகர்களையே நடிக்க வைப்பார்கள் ஏனென்றால் படம் மிகப்பெரிய பட்ஜெட் என்பதால் ஒரு துளி நடிப்பு பார்பவர்களை முகம் சுளிக்க கூடாது என்பதற்காக திறமை வாய்ந்தவர்களை கமிட் செய்பவர்கள் அப்படி 1999 ஆம் ஆண்டு பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாறியது “ஜென்டில்மேன்”.
இந்த திரைப்படத்தில் அர்ஜுன் செந்தில் கவுண்டமணி, மது,சுபஸ்ரீ போன்ற பலரும் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த படத்தில் கவுண்டமணி, அர்ஜூனுக்கு எப்படி தனது கதாபாத்திரத்தில் அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தினார் அதே போல கிளாமர் ரோலில் சுபஸ்ரீ பின்னி பெடல் எடுத்து இருந்தார்.
அப்போதைய காலகட்டத்தில் இவரது ரோல் மக்கள் மன்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது இதைத்தொடர்ந்து அவர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான “முத்து” படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அவருக்கு தமிழை விட தெலுங்கில் அதிகமாக பேசப்பட்டார் அதற்கு காரணம் தெலுங்கில் இவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் கிடைத்தால் நடிகை சுபஸ்ரீ தெலுங்கில் நல்லதொரு வரவேற்பு கிடைத்தது. மேலும் இவருக்கு சினிமா உலகில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் ஹீரோயின் ரோலர் மட்டும் இவருக்கு வெற்றியை பெற்று தராததால் ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கின.
அந்த தருணத்தில் திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகியது குடும்பத்தை கவனிக்க தொடங்கினார் அதன் பிறகு என்ன ஆனது எப்படி இருக்கும் என்று தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இருக்கும் சுபஸ்ரீயின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இதோ அந்த புகைப்படம்.