ஐந்து வயதில் போடவேண்டிய குட்டை பாவாடையை தற்பொழுது போட்டுக் கொண்டு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்.! கண்ணை உருட்டிப் பார்க்கும் ரசிகர்கள்.

surti hassan

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சுருதிஹாசன். இவர் வாரிசு நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமானார். அந்தவகையில் இவர் தனுஷுடன் இணைந்து நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இளசுகள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், நடன இயக்குனர், நடிகை என கமலஹாசனை போலவே அனைத்திலும் அதிக ஆர்வமுடையவராக திகழ்கிறார்.

இவர் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் சிறந்த நடிகையாக விளங்குகிறார். இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதுதான் தமிழில் இவரி முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இவ்வாறு பிரபலமடைந்த இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படிப்பட்ட நிலையில் சுருதிஹாசன் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியா ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது முழுக்க மேக்கப் போட்டுக்கொண்டு கவர்ச்சியான குட்டையான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

surti hassan 1
surti hassan 1