வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பெயரும் புகழும் பெற்றவர் தான் சுருதிஹாசன் இவர் கமல்ஹாசனின் மகளாக இருந்தாலும் வெள்ளித்திரையில் இவருக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.
இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து இருக்கிறார் இவரது படங்கள் திரையரங்குகளில் வெளியானல் அந்த படத்திற்காக இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்ப்பை தருவார்கள்.
இந்நிலையில் இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு அந்த புகைப்படத்திற்க்காக லைக் சார் என ரசிகர்களிடம் இருந்து பெற்றுவருவார்.
அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் இவர் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கிறார் அதுமட்டும் இல்லாமல் கொஞ்சம் டெரராக இருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் எவ்வளவு அழகா இருக்காங்க மேக்கப் போடாம என்று இவரை வர்ணித்து வருகிறார்கள்.