நடிகை ஸ்ருதிஹாசனுக்கு இவர் மீதுதான் இஷ்டமாம்..! புது புது சர்ச்சையை கிளப்பும் ஸ்ருதி..!

shruthihasan-1

தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை பல்வேறு திரைப்படங்களில் தற்சமயம் பிஸியாக இருப்பார் என நினைத்த இந்நிலையில் அவர் லாபம் என்ற ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வெளிவந்த பிறகு அவர் நடித்துக்கொண்டிருக்கும் மிகப்பெரிய திரைப்படம் என்றால் அது சலார் திரைப்படம் தான். இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பிரபாஸ் நடிப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை கேஜிஎப் திரைப்பட இயக்குனர் பிரசாந்த் நீல் அவர்கள்தான் இயக்கவுள்ளார்.

இது ஒரு பக்கமிருக்க நடிகை ஸ்ருதிஹாசன் காதலில் ஈடுபட்டுள்ளது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் அவருடைய ஆசை காதலனுடன்  நடிகை ஸ்ருதிஹாசன் தங்கி வருவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் இவர்கள் இருவரும் அடிக்கடி புகைப்படங்கள் வெளியீடு இன்ஸ்டாகிராம் பக்கத்தை கதிகலங்க வைக்கிறார்கள்.

மேலும் இது குறித்து பல்வேறு ரசிகர்களும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் இடம் உங்களுக்கு பிடித்த மனிதர் யார் என்று கேள்விகள் கேட்கப்பட்டது அதற்கு சுருதிஹாசன் எனக்கு மிகவும் பிடித்த நபர் என்றால் அது என்னுடைய காதலன் சாந்தனு எனக் கூறியது மட்டுமல்லாமல் அவருடைய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

shruthi lover-1
shruthi lover-1

இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியான அதுமட்டுமில்லாமல் ஒரு சிலரோ தனது தந்தையின் பெயரை கூட சொல்லாமல் காதலரின் பெயரை சொல்கிறாரே என பலரும் மனவருத்தத்தில் உள்ளார்கள்.