டூ பீஸ் ட்ரஸில் ஊத்துக்குளி வெண்ணை போல செம கும்முன்னு இருக்கும் நடிகை சிருஷ்டி டாங்கே.

srushti-dange
srushti-dange-

தென்னிந்திய சினிமா உலகில் பல்வேறு மொழி படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை சிருஷ்டி டாங்கே. ஆள் பார்ப்பதற்கு ஊத்துக்குளி வெண்ணை போல செம நச்சுன்னு  இருப்பதால் இவரது அழகை பார்த்து ரசிகர்கள் மயங்கி விழுந்தனர் மேலும் இவர் சிரிக்கும்போது அவரது கண்ண குழி அழகு வேற லெவல்.

இதனால் இவர் படங்களை பார்க்கவே பல லட்சம் ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். சினிமா உலகையும் தாண்டி நடிகை சிருஷ்டி டாங்கே கிளாமர் உடைகளில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அசத்துவது அவரது ஸ்டைல். தமிழில் முதலில் மேகா என்ற திரைப்படத்தில் பாவாடை தாவணியில் நடித்து அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து இவர் தருமதுரை, டார்லிங், கத்துக்குட்டி போன்ற பல்வேறு நடிகர்களின் படங்களில் நடித்து அசத்தினார். இப்பொழுது பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தனக்கான திறமையின் மீது நம்பிக்கை வைத்து தற்போது வரை ஓடிக் கொண்டிருக்கிறார் அதற்காக சும்மா இல்லாமல்..

ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு அசத்துகிறார். சமீபத்தில் இவர் அரைகுறை ஆடையில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தது இந்த நிலையில் நடிகை சிருஷ்டி டாங்கே பிகினி உடையில் செம கும்முன்னு இருக்கும் புகைப்படம் ஒன்று இளசுகளுக்கு விருந்தாக வந்துள்ளது.

இதோ இளசுகளை ஆட்டிப்படைக்கும் சிருஷ்டி டாங்கே வின் கிளாமர் புகைப்படம். புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

srushti dange
srushti dange