ராஜா ராணி 2 சீரியல் நடிகை பிரபல முன்னனி நடிகையின் தங்கையா!! வைரலாகும் புகைப்படம்

rajarani23

விஜய் டிவியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு புதிதாக அறிமுகமான நடிகை ஆலியா மானசா மற்றும் நடிகர் சஞ்சீவ்.

ராஜா ராணி சீரியல் வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில் தற்போது ராஜா ராணி 2 ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல்கள் இப்பொழுதுதான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஆரம்பித்துள்ளது.

ராஜா ராணி 2 மூலம் புதிதாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை பிராவீனா நாயர். இவர் மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது 18 வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

அவருடைய அப்பா ராமச்சந்திரன் ஒரு கல்லூரியின் பேராசிரியர் ஆவார்.  இவருடைய அக்கா வேறு யாருமில்லை எம்ஜிஆர் காலத்திலிருந்து இன்று வரையிலும் அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்த ஸ்ரீவித்யாவின் தங்கை ஆவார்.

பிரவீனா நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். பிரவீனா இதற்கு முன்பே சன் டிவியில் பிரியமானவளே சீரியல் இன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

actress-sukanya-daughter-photos-8
actress