பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சம்பள விசயத்தில் ஓவர்டேக் செய்தவர் நடிகை ஸ்ரீதேவி.? எவ்வளவு வித்தியாசம் தெரியுமா.? வெளியான சூப்பர் தகவல்.

sree-devi-and-amithap-patchan
sree-devi-and-amithap-patchan

சினமா உலகை பொறுத்தவரை திறமை இருப்பவர்கள் பட வாய்ப்பை கைப்பற்றிய ஓடிக்கொண்டே இருப்பார்கள் அதன் மூலம் தனது சம்பளத்தை படிப்படியாக உயர்த்திக்கொண்டு ஒரு கட்டத்தில் டாப் நடிகர், நடிகைகளை ஆச்சர்யப்பட வைப்பார்கள் அந்த வகையில் இந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வருபவர் அமிதாப்பச்சன்.

ஆனால் அவரை ஒரு பிரபல நடிகை ஒருவர் சம்பள விசயத்தில் ஓவர் டேக் செய்து உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது ஆனால் இந்த நிகழ்வு நடந்து பல வருடங்கள் ஆகிறது என்பதுதான் உண்மை. இந்தியில்  நடிகைகளுடன் ஜோடி போட்டு தனது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்திய மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர்.

சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தற்போது இவர் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் விளம்பர படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் கல்லா கட்டி வருகிறார். இப்படி ஓடிக் கொண்டிருந்த அமிதாப்பச்சனை நடிகை ஸ்ரீதேவி வெறும் இரண்டு வருடங்களில் அவரது சம்பளத்தை ஓவர்டேக் செய்து அதிக சம்பளம் வாங்கி உள்ளார் என கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்துக்கொண்டிருந்த ஸ்ரீதேவி திடீரென இந்தி சினிமா பக்கம் படையெடுத்தார் அங்கு சிறந்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தனது அசாதாரணமான திறமை மற்றும் அழகை காட்டி அங்கு தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொண்டார். இப்படி ஓடிக்கொண்டிருந்தது ஸ்ரீதேவிக்கு படிப்படியாக சம்பளங்கள் உயர்த்தப்பட ஒரு கட்டத்தில் அமிதாப் பச்சனை விட அதிக சம்பளம் வாங்கி உள்ளாராம் அப்போதைய காலகட்டத்தில் 30 லட்சம் அமிதாப்பச்சன் சம்பளம் வாங்கி இருந்தார்.

ஆனால் அவரைவிட இரண்டு வருடத்தில் 35 லட்சம் சம்பளம் வாங்கி அசத்தியுள்ளார் ஸ்ரீதேவி இதை அறிந்த அமிதாப் பச்சன் ஒரு நடிகை நம்மை ஓவர்டேக் உள்ளார் இது வெளியே போனால் நமது நிலைமை அதோ கதிதான் என்பதை புரிந்துகொண்டு இந்த செய்தியை வெளியே வரவிடாமல் அப்பொழுது ஆப் செய்து விட்டாராம். இந்த தகவல் இப்போ வெளிவந்தாலும் அது உண்மை இல்லை கூறி தற்பொழுதும் அதற்கு முட்டுக்கட்டை போடுவருகின்றனர்.