ரஜினி பட நடிகையுடன் மறைந்த ஸ்ரீதேவியின் மகள்!! இவ்வளவு அழகா என வர்ணிக்கும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்…

janvi
janvi

actress sridevi daughter with actress meena photo viral:சினிமாவில் பல பிரபலங்கள் மறைந்தாலும் அவர்கள் செய்த செயல் தற்போது வரை ரசிகர்கள் மனதில் இருந்து கொண்டு வருகிறது.

நடிகை ஸ்ரீதேவிக்கு மொத்தம் இரண்டு மகள்கள் உள்ளார்கள் அதில் முதல் மகளான ஜான்வி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

படங்களையும் தாண்டி அதிகமாக அவர் விளம்பரம், போட்டோ ஷீட் என எல்லா திறமைகளையும் கொண்டு வலம் வருகிறார்.

இவர் எப்போது தென்னிந்திய சினிமாவில் நடிப்பார் என்று ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது அந்த புகைப்படத்தில் இவரும் பிரபல நடிகை மீனாவும் இருக்கிறார்கள்

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தில் ஸ்ரீதேவியின் மகள் இவ்வளவு அழகாக இருக்கிறாரா என்று ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்

meena
meena