நடிகை ஸ்ரீரெட்டி பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது அந்த அளவிற்கு பிரபலமானவர். இவருக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பலர் இவரை பயன்படுத்தி ஏமாற்றி விட்டார்கள் என தெலுங்கு சினிமா அலுவலகத்திற்கு முன் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பிரபலமானார்.
அந்தப் பட்டியலில் ஸ்ரீகாந்த, ஏ ஆர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ் மற்றும் விஷால் போன்ற பலர் உள்ளனர்.
இந்த நிலையில் இவர் தனது சமூக வலைப்பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தன்னை பிரபலப்படுத்தி கொண்டார்.
அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் இவர் ஏதாவது ஒரு நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் தன்னை பிரபலப்படுத்தி கொள்வார்.
இதுபோன்ற புகைப்படங்களை பதிவிட்டு வந்த நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது ஒரு படி மேலே போய் புடவை கட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் புடவை கட்ட தெரியாத உனக்கு எதற்கு வீடியோ என கேள்வி கேட்க அதற்கு பதில் அளிக்கும் வகையில் அவர் நீங்கள் வேண்டுமென்றால் புடவை கட்டி விடுங்கள் என கேட்டுள்ளார்.
இதோ இந்த புகைப்படம்.