சொட்ட சொட்ட மழையில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த ஸ்ரீதிவ்யா.! புகைப்படங்கள் இதோ.!

srividya
srividya

வெள்ளித்திரையில் குடும்ப கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்று விளங்கியவர் தான் ஸ்ரீவித்யா

இவர் நடித்திருந்த திரைப்படங்களில் எல்லாமே குடும்ப கதாபாத்திரத்திற்கு ஏற்ப கதாபாத்திரத்தை புரிந்துகொண்டு நடித்திருப்பார்.

அதிலும் குறிப்பாக இவர் நடித்திருந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

அந்த திரைப்படம் தற்போதுவரை ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படமாக அமைகிறது. இதனையடுத்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

தற்போது இவர் படவாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக எக்கச்சக்கமான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை வர்ணிக்க வைத்து வருகிறார்.

இவர் வெளியிடும் புகை படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக், ஷேர் என சமூக வலைதளங்களில் பகிர்ந்து பகிர்ந்துவருகிறார்கள்.

அந்த வகையில் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது இந்த புகைப்படத்தில் இவர் துளி கூட மேக்கப் இல்லாமல் சொட்டசொட்ட மழையில் குதுகலமாய் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படம் இவரது தீவிர ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

Srividya
Srividya

srividya
srividya