நடிகை ஸ்ரீதிவ்யா சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக கால்தடம் பதித்து பின் 17 வயதிலேயே ஹீரோயினாக தெலுங்கு சினிமாவில் நடித்து அறிமுகமானார் ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரை படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் பக்கம் திசை திருப்பினார்.
முதல் படமே அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைய தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய தொடங்கின. அந்த வகையில் நடிகை ஸ்ரீதிவ்யா காக்கி சட்டை, மருது, சங்கிலி புங்கிலி கதவ தொற போன்ற சிறப்பான படங்களில் நடித்து வெற்றியை ருசித்து இருந்தாலும் காலப்போக்கில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
எந்த காரணத்தினால் தனக்கு வாய்ப்பு குறைந்தது என்பதை அவர் இன்று வரை உணரவில்லை. சினிமா உலகில் நடிகை என்று வந்துவிட்டால் நடிப்பையும் தாண்டி கவர்ச்சி காட்டவேண்டியது அவசியம் காரணம் தன்னை சினிமாவில் தக்க வைத்துக்கொள்ள உதவும் என்பதை ஸ்ரீதிவ்யா மறந்து விட்டார் அதுவே அவருக்கு விணையாக வந்ததாக கூறுகின்றனர்.
இருப்பினும் குறைந்த பட்ஜெட் மற்றும் இளம் நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு 1, 2 ஸ்ரீதிவ்யாவுக்கு வருகிறதாம். இப்படி இருக்கின்ற நிலையில் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் வெள்ளித்திரையில் காமெடியனாகவும் வலம் வந்த இமான் அண்ணாச்சி படிப்படியாக வளர்ந்து தற்போது ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறார் இவர் அண்மையில் ஒரு புதிய வீடு ஒன்று வாங்கி உள்ளார் அந்த வீட்டின் விழாவிற்காக அனைவரையும் அழைத்து உள்ளார் அதில் ஒருவராக நடிகை ஸ்ரீதிவ்யா கலந்து கொண்டாராம்.
அப்பொழுது வந்தவர்களுக்கு விருந்து வைக்கப்பட்டது குறிப்பாக மது விருந்து இருந்ததாம் இதில் நடிகை ஸ்ரீதிவ்யா குடித்துவிட்டு செம போதையில் அங்கு அலப்பறை செய்துள்ளார் மேலும் நடனமாடி அசத்தினார். ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறி என்ன செய்வது என்று தெரியாமல் கீழே விழுந்த சம்பவமும் அரங்கேறியதாம்.
போதை ரொம்ப அதிகமானதால் அருகில் இருந்த பலரும் அவருக்கு எலுமிச்சம் பழம் மற்றும் போதை இறங்கும் படியான பலவற்றை கொடுத்துள்ளனர் அப்போதும் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு போதை குறையவில்லையாம் கடைசியாக அவரைபத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.