சட்டை பட்டனை திறந்து விட்டு செம்ம ஹாயாக காத்து வாங்கும் நடிகை சோனா – zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்.

நடிகை சோனா சினிமா உலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது திறமையை காட்டி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். மேலும் இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம்  என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

தமிழில் நடிகை சோனா பூவெல்லாம் உன் வாசம், குசேலன், குரு என் ஆளு, கனிமொழி, ஷாஜகான் மற்றும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகை சோனா சினிமாவுலகில் டாப் ஹீரோ படங்களில் என்னதான் நடித்தாலும் அவரால் பெரிய அளவில் ஹீரோயின் என்ற அந்தஸ்து கிடைக்க வில்லை.

இருப்பினும் கிளாமர் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் அழகாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதுவும் டாப் நடிகர்களின் படங்களில் நடிகை சோனா நடித்ததால் அவரது பெயர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது. மேலும் ஒரு சில கில்மா படங்களிலும் அவர் நடித்து இளசுகள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

சினிமா உலகில் என்னதான் பட வாய்ப்பை கைப்பற்றி சிறப்பாக ஓடினாலும் நடிகை சோனா அவ்வப்போது ரசிகர்களை கவரும்படி புகைப்படங்களை வெளியிடுவதும் உண்டு. அப்படி இவர் பிகினி உடையில் வலம் வந்த புகைப்படங்கள் இணையதளத்தில் காட்டுத்தீயாய் பரவிய நிலையில் இப்பொழுது மாடல் அழகிகளையே..

ஓரம் கட்டும் வகையில் நடிகை சோனா கடற்கரையோரத்தில் தம்மாத்துண்டு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு இவர் வாக்கிங் போனா புகைப்படங்கள் இணையதளத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதோ ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய நடிகை சோனாவின் கிளாமர் புகைப்படம்.

sona-
sona-
sona-
sona-

Leave a Comment