மல்கோவா மாம்பழம் போல நடிகை சினேகா வெளியிட்ட புகைப்படம்..! கீத்து போட நினைக்கும் ரசிகர்கள்..!

sneha-3
sneha-3

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் தான் நடிகை சினேகா இவர் தமிழில் முதன் முதலாக என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான புன்னகை தேசம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவரை புன்னகை அரசி என அனைவரும் அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும் தமிழில் உன்னைநினைத்து வசீகரா வேலைக்காரன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தது மட்டும் இல்லாமல் ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தது மட்டுமில்லாமல் பல்வேறு ரசிகர் பெருமக்களையும் தன் பக்கமே சுற்றிவர செய்தவர்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் பிரசன்னா என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்திற்கு பிறகு குழந்தைக்கு தாயான நடிகை சினேகா என்றும் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் என்ற திரைப்படத்தில் கூட நடிகை சினேகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் கூட தனுஷிற்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தொடர்ந்து திரைப்படங்களில் தனக்கு எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்கிறதோ அதே போல தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி வருகிறார் இந்நிலையில் எப்போதும் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அவ்வபோது புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

sneha
sneha

இந்நிலையில் யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு மிக மோசமான மாடல் உடை அணிந்து கொண்டு சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவ்வாறு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம சினேகாவா இது என ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

sneha-2
sneha-2