நாளுக்கு நாள் உடம்பை அழகாக்கி கொண்டே செல்லும் புன்னகை அரசி சினேகா – மாடர்ன் டிரஸ்ஸில் என்னமா இருக்காங்க..

sneha

தமிழ் சினிமா உலகில் பல நடிகைகள் இருந்தாலும் நடிகை சினேகா ஆள் பார்ப்பதற்கு செம்ம நச்சின்னும் இருந்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது அதை தக்க வைத்துக் கொள்ள தனது திறமையையும், கிளாமரையும் காட்டி அசத்தினார். முதலில் நடிகை சினேகா பெருமளவு தனது கிளாமர் காட்டாமல் மாறுதலாக திறமையை காட்டி அசத்தினார்.

இதனால் அவருக்கு ஆரம்பகால படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக மாறினேன் ஒரு கட்டத்தில் அஜித், விஜய்,  சிம்பு, சூர்யா போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை மென்மேலும் உயர்த்திக் கொண்டார். அதன் பிறகு சினிமா உலகில்  இராமரையும் காட்டி சிறப்பாக ஓடிக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். குழந்தை பெற்ற பிறகு சற்று உடல் எடையையும் ஏறியது தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க ரெடியாக இருக்கிறார் ஆனால் நல்ல கதாபாத்திரம் கிடைக்காததால் வேறு வழியில்லாமல் சின்னத்திரையில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

மீதி நேரங்களில் கூட மாடர்ன் ட்ரெஸ்ஸில் தனது அழகான மேனியை தூக்கி காட்டி எடுத்த புகைப்படங்கள் சிலவற்றையும் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷ படுத்தி வருகிறார் நடிகை சினேகா வயது அதிகமாக அதிகமாக உடல் எடையை குறைத்து செம அழகாக மாறி வருகிறார்.

அதுபோலக் இப்பொழுது கூட நடிகை சினேகா உடலோடு ஒட்டிய ட்ரெஸ்ஸை போட்டுக் கொண்டு தனது திமிரும் அழகை தூக்கி காண்பித்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இளசுகளை ஏங்க வைத்து விட்டது இதோ நீங்களே பாருங்கள்.

sneha
sneha