புன்னகையரசி சினேகா 90 காலகட்டங்களில் இருந்து இப்போது வரையிலும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். நடிகை சினேகா தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து டாப் நடிகர்களான அஜித், விஜய், கமல், தனுஷ் போன்றவர்களின் படங்களில் நடித்து அசத்தினார்.
டாப் நடிகர்கள் படங்களில் நடிப்பதால் வேறு வழியில்லாமல் அவ்வப்பொழுது சற்று கவர்ச்சியை காட்ட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். இது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது மேலும் ஆள் பார்ப்பதற்கு ஊத்துக்குளி வெண்ணை போல செம கும்முன்னு சினேகா இருந்ததால் இவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
அதை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து படங்களிலும் சரி அப்பொழுது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை அள்ளி வீசிய அசத்துகிறார். இப்படி ஓடிக் கொண்டிருந்த சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவருக்கும் இரு குழந்தைகள் இருக்கின்றனர்.
இப்பொழுதுகூட நடிகை சினேகா உடல் எடையை குறைத்து மீண்டும் புதுமுக நடிகை போல் இருக்கிறார். அதை ஈடுகட்டும் வகையில் நடிகை சினேகா மாடர்ன் ட்ரெஸ்ஸில் தொடர்ந்து போட்டோ சூட் நடத்தி சமூக வலைத்தளத்தில் அள்ளி வீசிய அசத்துகிறார் புகைப்படத்தை..
பார்த்த ரசிகர்கள் 2 குழந்தைக்கு அம்மாவாக ஆனா பிறகும் செம்மையாக இருக்கிறீர்கள் உங்களுக்கு நிச்சயமாக சினிமா வாய்ப்பு கிடைக்கும் என கூறிவருகின்றனர். இந்த நிலையில் நடிகை சினேக மாடர்ன் ட்ரெஸ்ஸில் தனது அழகை காட்டி இளசுகளை கவர்ந்து இழுத்தார். இதோ நீங்களே பாருங்கள் அழகில் ஜொலிக்கும் நடிகை சினேகா.