மஞ்சள் கலர் மாடர்ன் ட்ரஸில் சினேகாவை பார்த்துகிட்டே இருக்கலாம் போல.. ஏன்னா அழகு டா.! புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் இளசுகள்.

sneha
sneha

தமிழ் சினிமா ஆரம்பத்தில் குடும்பங்களை கவரும் படியான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சினேகா. தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்ற நடிகை சினேகா தொடர்ந்து பெரிய அளவு கவர்ச்சியை காட்டாமல் வந்ததார்.

இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெறுவதோடு மட்டுமல்லாமல் சினிமாவிலும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார். நடிகை சினேகா அதன்பின் உச்ச நட்சத்திரங்கள் உடன் கை கோர்த்தது தனது அசத்தலான நடிப்பை காட்டியதோடு மட்டுமல்லாமல் சற்று கவர்ச்சியையும் காட்டி அசத்தினார்.

சினேகா இதுவரை கமல், அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் நடித்து உள்ளார். வித்தியாசமான திரைப்படங்களில் நடிக்கவும் தொடங்கினார் சினேகா. சினிமா உலகில் ஆரம்பத்தில் பெரும்பாலும் சேலை இழுத்துப் போர்த்திக்கொண்டு ஒன்னும் தெரியாத பாப்பா போல வந்த இவர் பின் தனது லீலைகளை காட்ட ஆரம்பித்தார்.

அது வெற்றியைத் தந்தாலும் போகப்போக இவருக்கு வாய்ப்புகள் பெரிய வாய்ப்புகள்  கொடுத்தன. அதனால் தமிழை தாண்டி தென்னிந்திய சினிமா முழுவதும் வலம் வந்தார். இப்படி இருந்த காலகட்டத்தில்  சினேகா இனி நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்து அதில் ஈடுபட்டார் அந்த வகையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு தற்போது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். உடல் எடையை குறைத்த நடிகை சினேகா மீண்டும் சினிமா உலகில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். உடல் எடையை குறைத்த பின் இவர் தம்மாத்துண்டு டிரஸ் மற்றும் டைட்டான டிரெஸ்ஸ போட்டுக் கொண்டு வலம் வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சினேகா உடலோடு உடையை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் பேசும் பொருளாக தற்போது மாறி உள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

sneha
sneha
sneha
sneha