பாவாடை தாவணியில் பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் நடிகை சினேகா மீண்டும் முதலிலிருந்தபடத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

sneha-
sneha-

சினிமா உலகில் அடியெடுத்து வைக்கும்போது நடிகைகள் பலரும் ஒல்லியாகவும் சற்று கருப்பாக  இருந்தாலும் நாட்கள் போகப்போக தனது திறமையை வெளிப்படுத்திய முன்னணி நடிகையான பிறகு சற்று பாலிஷ் ஆகின்றனர் அது மட்டுமல்லாமல் தனது அழகையும் சூப்பராக காண்பித்து ரசிகர்களை அசர வைக்கிறார்கள்.

அந்த லிஸ்டில் தற்பொழுது முதன்மையானவராக பார்க்கக்கூடியவர்தான் நடிகை சினேகா. ஆரம்ப காலகட்டத்தில் இவர் கிராமத்து கதைகளை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்தார் அப்போது அந்த அளவிற்கு எல்லாம் அழகாக இருக்க மாட்டார் ஆனால் இவரது சிரிப்பு மற்றும் திறமை இளசுகளை கவர்ந்திழுத்தது தொடர்ந்து கிராமத்து கதைகளை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்தார்.

சினேகா போகப்போக முன்னணி நடிகர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் நடிகை சினேகா அஜித், தனுஷ், சிம்பு, விஜய் போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தும் இப்படி ஓடிக்கொண்டே இருக்க.. மறுபக்கம் நடிகை சினேகா தனது உடல் அழகை ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு  படங்களில் வர ஆரம்பித்தார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் தற்போது இரு பிள்ளைகள் உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் நடிக்க தனது உடல் எடையை பிட்டாக வைத்துக் கொண்டு இருக்கிறார்.

அதன் ஒர்க்கவுட் புகைப்படங்கள் மற்றும் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் கூட சில இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. இப்பொழுதுகூட நடிகை சினேகா பாவாடை தாவணியில் ஜொலிக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

sneha-
sneha-