சிரிப்பினால் இளசுகளை மயக்கி போடும் புன்னகை அரசி நடிகை சினேகா – குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா.?

sneha
sneha

புன்னகை அரசி சினேகா 2000ம் ஆண்டு மலையாளத்தில் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானர் அதன் பின் தமிழில் தனது கவனத்தை திசை திருப்பினார் ஆம் “என்னவளே” என்ற திரைப்படத்தில் நடித்து தனது பயணத்தை தொடர்ந்தார் தமிழ் சினிமா அதன் பின்  கிராம் மற்றும் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து அசத்தினார்.

இதனால் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார் பின் போகப்போக திறமை ஒரு பக்கம் காட்ட மறுபக்கம் கிளாமர் காட்டி அசத்தினார் சினேகா இதனால் தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர். சினிமாவில் வெற்றியை மட்டுமே கண்டு ஓடிக்கொண்டிருந்த சினேகாவுக்கு நல்ல எதிர்காலம் அதாவது  நம்பர் 1 இடத்தை தக்க வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வாய்ப்பு சினேகாவுக்கு கிடைக்கவில்லை ஏனென்றால் ஒரு பக்கம்  வயதாகிக் கொண்டே போனதால் நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதன் பின் படிப்படியாக பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. இப்போ நடிகை சினேகா இரண்டு குழந்தைகளை பெற்ற பின் மீண்டும் உடல் எடையை அதிரடியாகக் குறைத்து புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமே இருக்கிறார்.

மீண்டும் தனது அழகுக்கும், திறமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நடிகை சினேகா நம்பியிருக்கிறார் இவருக்கு உறுதுணையாக நடிகர் பிரசன்னாவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  பிரசன்னா  பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அதுபோலவே சினேகாவும் சினிமாவில் ஜோதிகா ரெடியாக இருக்கிறார் ஆனால் சினேகா கையில் பொழுது ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே இருக்கிறது shot boot 3 என்ற படத்தில் நடித்து வருகிறார் ஆனால் படம் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகை சினேகா குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதன்படி பார்க்கையில் நடிகை சினேகாவிடம் சுமார் 40 கோடி சொத்து இருக்கும் என தெரியவந்துள்ளது.