சினிமா உலகில் இருக்கும் நடிகைகளுக்கு வயசு ஏற ஏற ரசிகர்களும் சரி, பட வாய்ப்புகளும் சரி குறையத் தொடங்கும் அதை நன்கு உணர்ந்து கொண்ட சினிமா நடிகைகள் பலரும் குறிப்பிட்ட வயதை எட்டிய பின் சினிமாவை விட்டுவிட்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு தன்னை மாற்றிக் கொள்கின்றனர்.
ஒரு சிலரோ திருமணம் ஆன பிறகும் இளமை குறையாமல் அதே அழகு பொலிவுடன் இருப்பதால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் அந்த லிஸ்டில் தற்போது உள்ளவர்தான் நடிகை சினேகா. இவர் முதலில் தமிழில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முதலில் கிராமத்து கதை களம் உள்ள நிறைய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனது மார்க்கெட்டை கொஞ்சம் கொஞ்சமாக..
உயர்த்திக்கொண்டு ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார் சிறப்பான படங்களில் நடித்து வந்த இவர் போகப்போக தனது தனது அழகையும் காட்டி அசத்தியால் உச்ச நட்சத்திரங்கள் உடன் நடித்து அசத்தினார் சினிமா உலகில் வெற்றியை ருசித்து ஓடிக்கொண்டிருந்த நடிகை சினேகா திடீரென நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு அவ்வப்போது படங்களில் தலைகாட்டி வந்த சினேகா இரு குழந்தைகளை பெற்ற பின் சற்று உடல் எடையை ஏற்றினார் ஒருவழியாக ஜிம்மே கதி என்று கிடந்து தற்போது செம ஹிட் ஆக மாறி உள்ளார் தற்பொழுது 40 வயதை எட்டியுள்ள சினகா நச்சின்னு இருப்பதால் பட வாய்ப்புக்காக ரெடியாக இருக்கிறார் நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சினேகா தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் இவர் மாடர்ன் டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..