90 காலகட்டங்களில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை சினேகா. சினிமா உலகில் ஒரு சிலர் நடிப்பு திறமையை வெளிக்காட்டி மக்களைக் வருவது வழக்கம் ஆனால் ஒரு சிலர் முகபாவனையில் மூலமாகவே ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள்.
அந்த வகையில் நடிகை சினேகா தனது அழகான புன்சிரிப்பு மற்றும் தனது அழகின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் கிராமத்து கதைகளில் நடித்து வெற்றிகண்ட வந்த இவர் படிப்படியாக சற்று மாறுதலான படங்களில் நடித்தார்.
அதுவும் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால் தமிழ் சினிமாவில் தொட முடியாத உச்சத்தில் நடிகை சினேகா. இப்படி ஓடி கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் வயது அதிகமாக அதிகமாக திருமண விஷயத்தில் ஈடுபட்டார். தமிழ் சினிமாவில் அதேநேரத்தில் சிறப்பாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நடிகர் பிரன்னாவை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு குடும்ப விஷயத்தில் சிறு காலம் ஈடுபட்டார். இப்பொழுது இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகும் உடல் எடையை குறைத்து செம்மையாக மாறி மீண்டும் சினிமாவில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். சினேகா இப்போது கவர்ச்சியான கதைகளிலோ அல்லது போட்டோ ஷூட் பெரிதும் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.
ஆனால் பழைய புகைப்படம் இணைய தளப் பக்கத்தில் ரசிகர்கள் சந்தோஷப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் மாடர்ன் உடையில் நடிகை சினேகா பழைய புகைப்படம் தீயாய் பரவி வருகிறது. அதில் தனது பின்னழகைத் தூக்கி காட்டியுள்ளார். இதுவே இணையதளப்பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.