actress sneha cricket bating: தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று போற்றப்படுபவர் தான் நடிகை சினேகா இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் சிறந்த நடிகை என்று பெயரெடுத்தவர்.
பார்ப்பதற்கு குடும்ப குத்து விளக்கு போல இருக்கும் நமது நடிகையின் சிரிப்புக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது அந்த வகையில் பல்வேறு பிரபலங்கள் கூட இவருடைய சிரிப்பில் விழுந்து கிடந்துள்ளார். இவர் திரை உலகில் முதல் முதலாக என்னவளே என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் பல நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலமாக எளிதில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த 2009 ஆம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டுவிட்டது.
இவ்வாறு இந்த காதலைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். பின்னர் இரண்டு குழந்தைக்கு தாயான பிறகும் அவ்வப்போது இணையத்திலும் திரை உலகிலும் முகம் காட்டி வரும் நடிகை சினேகா இன்றும் ரசிகர்களின் கிரஷாக இருந்து வருகிறார்.
இதற்கு முக்கிய காரணமே இவர் இதற்கு முன்பு நடித்த திரைப்படங்கள் தான் அந்த வகையில் இவர் புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு மோசமான கதாபாத்திரமாக அமைந்தாலும் அதை மிகச் சிறப்பாக நடித்து கொடுத்திருப்பார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகையைப் பற்றி தற்போது சமூக வலைதள பக்கத்தில் புதுப்புது சர்ச்சைகள் எழுந்த வண்ணமே இருக்கும் நிலையில் தற்போது இவருடைய புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் சட்டையில் பட்டன்கள் அனைத்தும் திறந்த நிலையில் கையில் பேட்டுடன் மிக கொடூரமாக போஸ் கொடுத்துள்ளார். இவ்வாறு இவர் பேட்பிடிக்கும் ஸ்டைலை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு பந்து எங்க போகுதுன்னு தெரியலையே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.