சினிமா உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவரும் ஒவ்வொரு நடிகைக்கும் ரசிகர்கள் அழகான பெயரை வைத்து செல்லமாக அழைப்பது வழக்கம் அந்த வகையில் 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் பல்வேறு டாப் நடிகர்களின் படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கொடுத்து வருபவர் நடிகை சினேகா.
இவரை ரசிகர்கள் செல்லமாக புன்னகை அரசி என சொல்வது வழக்கம் அந்த அளவிற்கு இவர் சிரித்தால் கன்னத்தில் குழி விழும் பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பதால் இந்த பெயரை வைத்துள்ளனர். சினேகா படத்தின் கதைக்கு ஏற்றவாறு திறமையையும் சற்று கவர்ச்சியையும் காட்டி வருவதால் இவர் இன்றும் மக்களுக்கு பிடித்த நடிகையாக இருக்கிறார்.
நடிகை சினேகா பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் ஆள் பார்ப்பதற்கு செம கும்முனு இருப்பார் இவருக்கு படவாய்ப்புகள் ஒருபக்கம் குவிந்து வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களை மீட்டெடுக்கும் வகையில் விதவிதமான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.
அந்த வகையில் தற்போது கூட நடிகை சினேகா மாடர்ன் உடையில் நடுரோட்டில் நின்று இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு யார் சொன்னது வயசாச்சினு நீங்க உடல் எடையை குறைத்து இப்பதான்.
இளம் நடிகைகள் போல செம கும்முனு இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.