இலியானா ரேஞ்சுக்கு இடுப்பு அழகை காட்டிய நடிகை சிவானி நாராயணன்..! திணறி கிடக்கும் இணையதளம்..!

shivani-narayannan-1
shivani-narayannan-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இந்த சீரியல்கள் அனைத்தும் சினிமா டைட்டிலில்களை வைத்து உருவாக்கப் படுவதன் காரணமாக இந்த சீரியல்கள் அனைத்தும் ஹிட்டடித்து விடுகிறது.

இவ்வாறு இந்த விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஆன பகல்நிலவு கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சிவானி நாராயணன் இவர் சமீபத்தில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட  கலந்து கொண்டார்.

இவ்வாறு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பாலாஜி மற்றும் சிவானி இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது போல சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. ஆனால் இவர்கள் இருவரும் தாங்கள் காதலிக்கவில்லை என்று  கூறினாலும் அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும்படி கிடையாது.

மேலும் ரசிகர்களுக்கு அவர்களின் உறவுகளை  உண்மை என எடுத்துக்காட்டும் வகையில் அடிக்கடி இவர்கள் இருவரும் இணைந்து டப் மேஷ் வீடியோ செய்து வெளியிட்டு வருகிறார். இவ்வாறு செய்தால் அதற்கு காதல் இல்லாமல் வேறு என்னவாக இருக்கும் என ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பொதுவாக சிவாணி நாராயணன் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியீட்டு வருவதை பார்த்து ரசிகர்கள் கிண்டலும் கேலியும் செய்வது வழக்கமான ஒரு விஷயம்தான். அந்த வகையில் முன்பெல்லாம் இவர் வெளியிடும் புகைப்படங்கள் கமர்சியலாக இருந்த வகையில்.

shivani-narayannan-1
shivani-narayannan-1

தற்போது இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் கிளாமராக இருப்பது மட்டுமின்றி கவர்ச்சியாகவும் இருந்து வருகிறது.  இவ்வாறு இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இலியானாவின் இடுப்பை ஓரம்கட்டி விடுவீர்கள் போல என அவரை கிண்டல் அடிப்பது மட்டும் இல்லாமல் அவரின் அழகில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.