உடை மாற்றும் அறையில் நடிகை சிவானி நாராயணன்..! இணையத்தில் லீக்கான புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

shivani-narayannan-03

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள்  மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக அமைந்ததுதான் பகல் நிலவு சீரியல் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ரசிகர் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை சிவானி.

இவ்வாறு பிரபலமான நமது சீரியல் நடிகை சீரியலில் நடித்து பிரபலமான அதைவிட போட்டோசூட் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது தான் அதிகம் அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் குறைந்தது ஒரு புகைப்படம் ஆவது வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமில்லாமல் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்து வருகிறது இவ்வாறு பிரபலமான நமது நடிகையை  விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்து பல்வேறு சிக்கல்களை சந்திக்க வைத்தது.

என்னதான் பல சிக்கல்களை இவர் சந்தித்தாலும் தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதன்பிறகு பிரபல முன்னணி நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகை சிவானி நாராயணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

shivani-narayannan-03
shivani-narayannan-03

என்னதான் இவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் சரி அவ்வபோது புகைப் படங்களை வெளியிடுவதை மட்டும் தவிர்த்து கிடையாது அந்த வகையில் டிரஸ்ஸிங் ரூமில் அவர் உடை மாற்றும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சில சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உடைமாற்றும் அறைக்குள் எப்படி கேமராமேன் வந்தார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

shivani narayannan-01