விவாகரத்து பிரச்சனையில் பிரபல நடிகருடன் ரொமான்டிக் நடனமாடிய நடிகை சினேகா.! ஷாக்கான ரசிகர்கள்..

தமிழ் திரைவுலகில் புன்னகை அரசி என்ற அந்தஸ்துடன் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டவர் தான் நடிகை சினேகா. இவர் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கனியாக வலம் வந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்தார் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவ்வாறு நன்றாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இவர் பிறகு குழந்தை குட்டி என ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறினார். இந்த தம்பதியினர்களுக்கு தற்பொழுது இரண்டு குழந்தைகள் இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக சினிமாவில் ஆர்வம் காட்டி வரும் சினேகா பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார் இதனை அடுத்து சில திரைப்படங்களில் குணசத்திர ரோலிலும் நடித்து வருகிறார். இவ்வாறு 10 ஆண்டு காலங்களாக திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் விவாகரத்து பெற்று பெரிய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

எனவே அனைவருக்கும் பதில் அளிக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் தன்னுடைய கணவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக சில திரைப்படங்களில் நடித்து வரும் சினேகா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கனடா நடிகரும் நடன இயக்குனருமான சந்தீப் என்பவர் உடன் கனடா பாடலுக்கு ரொமான்ஸ் ஆட்டம் போட்டு இருக்கிறார்.

அதாவது நடிகை சினேகா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு ரியாலிடி நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலந்து கொண்டு வருகிறார் அந்த வகைகள் சினேகா அவருடன் இணைந்து நடனமாடியிருக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது இதனை நடன இயக்குனர் சந்தீப் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..