கடந்த வாரம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தைப் பற்றி சிம்ரன் டுவிட் ஒன்றை போட்டுள்ளார் இது தற்பொழுது இணையதளத்தில் கண்டிப்பாக இருந்து வருகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் கூட்டணியில் உருவான இத்திரைப்படத்தினை ஏராளமான ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அதோடு திருப்தியாக இருப்பதாகவும் கூறி வருகிறார்கள் இன்னும் ஏராளமான ரசிகர்களின் மத்தியில் கலவை விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது.
எனவே இத்திரைப்படத்தினை பார்த்த ஏராளமான திரைப்பிரபலங்கள் விக்னேஷ் சிவனை பாராட்டி வருகிறார்கள்.விக்னேஷ் மற்றும் நயன்தாரா இவர்களின் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவ்வாறு தற்பொழுது இவர்கள் தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கான ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஏராளமான திரை பிரபலங்கள் இந்த திரைப்படத்தினை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை கூறி வந்த நிலையில் 90ஸ் முன்னணி நடிகையாகவும், கனவு கன்னியாக வலம் வந்த கொண்ட சிம்ரன் இத்திரைப்படத்தைப் பற்றி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார் இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் விக்னேஷ் சிவன் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். வழக்கத்திற்கு மாறாக ஒரு கதையை சரியாக படமாக்க வேண்டும் என்றால் அது விக்னேஷ் அவனால் மட்டுமே முடியும். காத்து பாக்குல 2 காதல் திரைப்படம் ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம் என்று கூறியுள்ளார். இதற்காக காத்துவாக்குல 2 காதல் திரை பட குழுவினர்கள் சிம்ரனுக்கு தனது நன்றியைக் கூறி உள்ளார்கள்.