சிம்ரனுக்கும் இந்த டான்ஸ் மாஸ்டருக்கும் ரகசிய உறவா ? அள்ளிபோட்ட பிரபலம்.! கொந்தளிக்கும் ரசிகர்கள்..

simran
simran

actress simran linked with this dance master viral: ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர்தான் சிம்ரன் இவரது நடிப்பு திறமையில் ரசிகர்களுக்குப் மிகவும் பிடித்தது என்னவென்றால் இவர் ஆடும் நடனம் தான்.

இவர் பல திரைப்படங்களில்  நடனமாடும் போது இவரை பார்த்து ரசிகர்கள் இவருக்கு இடுப்பழகி என்று பெயர் வைத்துள்ளார்கள்.

அதனால் இவரை தற்போதும் பல ரசிகர்கள் இடுப்பழகி சிம்ரன் என்று தான் கூறுவார்கள்.

இவர் பிரபல முன்னணி நடிகரான விஜய், அஜித் போன்ற நட்சத்திரங்களுடன் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

இவர் சினிமாவில் நடித்து வலம் வரும்போது மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்த சிம்ரன் அப்போது காதலில் விழுந்தார் பிரபல டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவின் தம்பியுமான ராஜசுந்தரம் என்பவருடன் காதலித்து வந்திருந்தார்.

இவர்களின் காதல் பலருக்கும் தெரிந்ததால் இவரை சினிமாவில் நடிக்க தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் பின்வாங்கினார்கள் இதனாலேயே சிம்ரனின் மார்க்கெட் மிகவும் குறைந்துவிட்டது.

இந்த காதல் பலருக்கும் தெரிந்ததால் சிம்ரனுக்கு பெரிதும் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

மேலும் இந்த தகவலை சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வளம் வந்த பயில்வான் ரங்கசாமி ஓபன் டாக் ஆக தெரிவித்திருக்கிறார்.

இந்த தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.