ரசிகர்களை கண் சிமிட்டாமல் தனது அழகை ரசிக்க வைத்த..! சிம்டாங்காரன் பாடலுக்கு விஜயுடன் குத்தாட்டம் போட்ட நடிகை..!

simran-kupta-3
simran-kupta-3

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வளம் வருபவர் தான் தளபதி விஜய். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவின் தூண் என்று கூட சொல்லலாம்.  அந்த வகையில் சமீபத்தில் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சர்க்கார். இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிப்பது மட்டுமல்லாமல் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருப்பார் மேலும் இதர கதாபாத்திரத்தில் வரலட்சுமி யோகிபாபு ராதாரவி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக இசை அமைத்துக் கொடுத்தவர் தான் ஆர் ரகுமான். அந்தவகையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விட்டது அந்தவகையில் ரசிகர்கள் இன்றும் விரும்பிக் கேட்கும் ஒரு பாடல் என்றால் சிம்டாங்காரன் பாடல் தான்.

இவ்வாறு இந்த பாடலில் நடிகர் விஜயுடன் நடனமாடிய நடிகை தான் சிம்ரன் குப்தா இவர் சிறந்த மாடல் அழகி கூட. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய ஆறு வயதிலிருந்தே நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் அந்தவகையில் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சி முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி வரை தன்னுடைய நடனத்தை வெளிகாட்டி ரசிகர் மத்தியில் பிரபலமானவர்.

அந்தவகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றுள்ளார்.பொதுவாக நமது நடிகை நடனம் ஆடுவது மட்டுமின்றி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

simran kupta-1
simran kupta-1

அந்த வகையில் சமீபத்தில் டூ பீஸ் உடை அணிந்து கொண்டு ரசிகர்களை திணறடித்து உள்ள இவ்வாறு வெளிவந்த புகைப்படமானது சமூகவலைத்தள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

simran kupta-2
simran kupta-2