சிம்ரனை வளைத்து வளைத்து காதலித்த பிரபல நடிகரின் அண்ணன்.! இதனைத் தெரிந்து கொண்டு கடுப்பாகி கண்டிஷன் போட்ட விஜயகாந்த்..

vijay kandh simran
vijay kandh simran

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மனம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சிம்ரன். பொதுவாக நடிகைகளுக்கு வயதான பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது மேலும் தனது இளம் பருவத்தில் இருந்த மார்க்கெட்டை இழந்து விடுவார்கள்.அந்த வகையில் நடிகை சமந்தாவும் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கனியாக வலம் வந்த இவர் தற்பொழுது குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடித்த வருகிறார்.

மேலும் தனது இடுப்பழகியின் மூலம் நடனமாடியே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அந்த வகையில் நடிகர் அஜித்,விஜய்,கமல், சூர்யா,மாதவன்,ரஜினி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வந்த இவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வெள்ளித்திரையில் கதாபாத்திரத்திலும் நடித்த பிரபலமடைந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த ராக்கெட்ரி படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் நடிகை சிம்ரன் 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு பக்கம் இருக்க பொதுவாக சினிமாவில் நடிகர்களாக இருந்தாலும் நடிகைகளாக இருந்தாலும் அவர்களின் மீது சர்ச்சைக்குரிய தகவல் வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகை சிம்ரனும் ஏராளமான நடிகர்களுடன் காதல் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை சிம்ரன் பிரபல நடிகர் பிரபுதேவாவின் அண்ணனும் நடிகரும், நடனருமான ராஜி சுந்தரம் மாஸ்டர் அவர்களை சில வருடங்கள் காதலித்தார்கள் என்பது பலருக்கும் தெரியும். இவர்கள் காதலித்த காலகட்டத்தில் சிம்ரன் நடிக்கும் சில திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக ராஜி சுந்தரம் பணியாற்றியுள்ளார்.

dance master
dance master

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சிம்ரன் இருவரும் இணைந்து டூயட் பாடல் படமாக்கப்பட்டு வரும்பொழுது விஜயகாந்த் ஒரு இடத்தில் ஆட வைத்தும் சிம்ரனை வேறு ஒரு இடத்தில் ஆட வைத்தோம் பாடலை எடுத்துக்கொண்டு இருந்தாராம் ராம்ராஜ் சுந்தரம்.இதனை கவனித்த ரஜினிகாந்த் ராஜசுந்திரத்தை அழைத்து இப்படி பாடலை எடுத்தால் என் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் இருவரையும் ஒன்றாக ஆட வைத்து பாடலை எடுங்கள் என்று கண்டிஷன் போட்டாராம். அதன் பிறகு தான் சிம்ரன் மற்றும் விஜய் காந்த் இருவரையும் ஒன்றிணைத்து ராஜ் சுந்தரம் நடனமாட வைத்துள்ளார்.