சினிமாவுலகில் அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்த நடிகர்கள் ஒரு கட்டத்தில் மண்ணுலகை விட்டு பிரிந்தாலும் அவரை பற்றி பேசுவதும் அவரது புகைப்படத்தை சேர் செய்தும் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். அதுபோலவேதான் கவர்ச்சி மற்றும் நடிப்பு திறமையின் மூலம் கோடானகோடி ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் நடிகை சில்க்ஸ்மிதா.
இவர் படத்தின் கதைக்கு ஏற்றவாறு எப்படி எந்தமாதிரியான டிரஸ் வேண்டுமானாலும் போட்டுக்கொண்டு நடிப்பது இவரது ஸ்டைல் அதனால்தான் ரசிகர்கள் இவரை ஆரம்பத்திலேயே தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தனர். இவர் கவர்ச்சியை காட்டி நடித்ததால் எப்படி ரசிகர்களை எப்படி கவர்ந்த்ரோ அது போல நடிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
அந்தக் காரணத்தினால் எந்த 90 காலகட்டத்தில்எந்த படமாக இருந்தாலும் அந்த படத்தில் குத்து டான்ஸ அல்லது கெஸ்ட் ரோலில் வந்து தலை காட்டிவிட்டு போவதால் இதைப் பற்றிய பேச்சு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டுதான் இருந்தது. இப்படி கவர்ச்சி, திறமையான காட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
ஆனால் இவரது இடத்தை தற்போது பிடிக்க பல நடிகைகள் கவர்ச்சியை காட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தாலும் இவரது அழகை இன்னும் யாரும் ஓட்ட செய்யமுடியவில்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது. சில்க் ஸ்மிதா பார்ப்பதற்கு பெரிய அழகி இல்லை என்றாலும் அவரை அவரது அழகான உடல் வளைவு தான் அனைவரையும் மயக்கி போட்டது.
அந்த காரணத்தினாலேயே தான் அவர் அப்போதைய காலகட்டத்தில் நம்பர் ஒன் கவர்ச்சி நடிகையாக பார்க்க மாட்டார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சில்க் சுமிதா துளிகூட மேக்கப் இல்லாமல் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.