கொஞ்சம் கூட மாறமால் சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்.! வைரலாகும் வீடியோ.

80 90 காலகட்டங்களில் கவர்ச்சிக்கு பேர்போன நடிகைகளில் முதன்மையானவர் சில்க்ஸ்மிதா. ஆரம்பத்தில் தனது இயற்பெயரை வைத்து தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இருப்பினும் 1979ம் ஆண்டு வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் தனது இயற்பெயரை மாற்றி சில்க் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து அவர்கள் அலைகள் ஓய்வதில்லை, மூன்றாம்பிறை, சகலகலா வல்லவன், பாயும் புலி ,மூன்று முக,ம் துடிக்கும் கரங்கள், தாய்வீடு போன்ற முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அத்தகைய படங்களில் இவரது நடிப்பு கவர்ச்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் அத்தகைய படங்கள் வெற்றி பெறுவதற்கு ஒரு வகையில் காரணமாக இருந்தவர் சில்க் ஸ்மிதா என்பது குறிப்பிடத்தக்கது.சில்க் ஸ்மிதா அவர்கள் உலகில் 17 ஆண்டுகள் பயணம் செய்தார்.இவர் தமிழில் மட்டும் தனது நிருபிக்கமால் பிற மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வலம்வந்தார் இதுவரையிலும் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சினிமா துறையில் மிகப் பிரபலமாக வந்து கொண்டிருந்த சில்க்ஸ்மிதா திடீரென தற்கொலை செய்து சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.இருப்பினும் அவரைப்பற்றிய செய்தி இன்றளவிலும் பேமஸ் ஆகி வருகின்றன அந்த வகையில் தற்போது சில்க் ஸ்மிதாவை போல அச்சு அசலாக இருக்கும் பெண்ணின் வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது இதனை அறிந்த ரசிகர்கள் இணையதளத்தில் அவரை தேடி வருகின்றனர்.

இருப்பினும் அவரைப் பற்றிய சரியான விவரங்கள் தெரியவில்லை இருப்பினும் இவர் செய்த டிக் டாக் செய்த வீடியோ வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் அச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ.

ശ്ശൊ <3

മാനസി പി കെ ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶನಿವಾರ, ಮೇ 16, 2020