சிங்கிள்ஸ் வயிற்றில் புகைச்சலை வரவைத்த சுருதிஹாசன்.! காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்

சினிமா என்றாலே பொதுவாக யார் யாரை வேணாலும் திருமணம் செய்து கொள்ளலாம் எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் அதேபோல் இவரை மட்டும் தான் காதலிக்க வேண்டும் என்பது கிடையாது எத்தனை பேரை வேண்டுமானாலும் காதலித்து வரலாம்.

இந்த நிலையில் தற்பொழுது பல காதல் சர்ச்சைகளில் மாட்டி பல பிச்சனைகளை கடந்து தற்போது கடைசியாக ஒருவரை காதலிப்பதாக கூறி அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளவர் தான் நடிகை சுருதி ஹாசன். இவர் சில மாதங்களுக்கு முன்பு அவரை காதலிப்பதாக கூறி அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றும் கூறப்பட்டது.தற்பொழுது வேறு ஒருவரை காதலிப்பதாக கூறி அவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் நடிகை சுருதிஹாசன் வாரிசு நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது கதாநாயகியாகவும்,இசையமைப்பாளராகவும் தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். தற்பொழுது ஸ்ருதிஹாசன் சில திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். ஆனால் தற்போது கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாத சுருதிஹாசன் தனது காதலருடன் தற்போது இருந்து வருகிறார்.

அந்த வகையில் மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார் ஸ்ருதி ஹாசன். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ஸ்ருதிஹாசனின் மீது பல சர்ச்சைகளை கூறிவருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.