சினிமா உலகில் உள்ள நடிகைகள் தனது நடிப்புத் திறமையையும் தாண்டி வேறு எதையாவது செய்து ரசிகர்களை வளைத்துப் போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தனது கண்ண குழி அழகி மூலமும் லட்சக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தி இருப்பவர் நடிகை சிருஷ்டி டாங்கே.
மும்பையில் ஒரு ஓரத்தில் கிடந்த நடிகை சிருஷ்டி டாங்கே – வை தட்டி தூக்கியது தமிழ் சினிமா. இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தொடர்ந்து கொடுத்து வருவதால் இவர் தமிழிலேயே செட்டில் ஆகி உள்ளார். சிருஷ்டி டாங்கே தமிழில் டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி, ஒரு நொடியில், ஜித்தன் 2, நவரச திலகம், வில்லம்பு, ராஜாவுக்கு செக் போன்ற சிறந்த படங்களை கொடுத்து தற்போதும் வலம் வருகின்றார்.
இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2021 – ல் “கட்டில்” என்ற திரைப்படம் மட்டுமே இருக்கிறது. இந்த படமும் உருவாகி வருகிறது. வெகு விரைவிலேயே வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
சினிமாவில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த சிருஷ்டி டாங்கே அவ்வபோது தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் மாடர்ன், தம்மாதுண்டு உடையை போட்டுகொண்டு இவர் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது கடற்கரை ஓரத்தில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் தனது தொடைகளை துக்கி காண்பித்த புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.