சூப்பர் மார்க்கெட்டில் காதலனுடன் படுமோசமான லிப் லாக்கில் நடிகை சுருதிஹாசன்..! கொஞ்சம் விட்டா பூந்து விளையாடிடுவாங்க போல..!

shruthi-hasan

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் பிரபல முன்னணி நடிகர் கமலஹாசனின் மகள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய முதல் காதல் தோல்வியடைந்ததன் காரணமாக மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்தார் இந்நிலையில் அதன் பிறகு இசை கலைஞர் ஒருவரின் மீது காதல் வசப்பட்டார்.

நடிகை சுருதிஹாசன் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் தெலுங்கு ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருவது மட்டும் இல்லாமல் கவர்ச்சி நடிகை என்று பெயரெடுத்தவர். அதற்கு தகுந்தார் போல் தற்போது கிளாமரில் ஏகத்திற்கு  இறங்கி விளையாடி வருகிறார்.

அந்தவகையில் இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் மிக மோசமாக கவர்ச்சி காட்டி நடித்தது மட்டுமல்லாமல் கவர்ச்சியின் உச்சத்திற்கு ரசிகர்களை கூட்டி சென்று விட்டார். இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் வெளிநாட்டு புகைப்படக்கலைஞர் ஒருவர் மீது சுருதிஹாசன் காதல்வசப்பட்டதாக பேச்சுவார்த்தை அடிபட்டு வருகிறது.

ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவர்களுடைய காதல் தோல்வியுற்றது பின்னர் தனிமையில் தவித்து வந்த நமது சுருதிஹாசன் தற்போது தனக்கென ஒரு புதிய காதலனை பிடித்து விட்டாராம். இவர் பிரபல டூடுல் கலைஞராம்.

அதுமட்டுமில்லாமல் ஸ்ருதிஹாசன் அனைத்து துன்பங்களையும் மறந்து தற்போது சந்தோஷமாக இருப்பதற்கு இவர்தான் காரணம் என கூறப்படுகிறது இந்நிலையில் சமீபத்தில் பொது இடத்திற்கு சென்ற பொழுது தன்னுடைய காதலனை கண்டபடி கட்டி பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.

ஒரு நடிகையாக இருந்து கொண்டு பொது இடத்தில் இப்படியா செய்வது என பலரும் இந்த புகைப்படத்தை பார்த்து ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

shruthihasan
shruthihasan