டீசர்ட்டை தூக்கிவிட்டு கிஸ் கொடுங்கள் என்ற ஸ்ருதிஹாசன்..! வெளிவந்த புகைபடத்தால் படையெடுத்த ரசிகர்கள்..!

shruthihasan-2

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன் இவருக்கு சினிமாவில் ஓரளவு வரவேற்பு இருந்தாலும் இவருடைய வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் என்பவரை  நடிகை சுருதிஹாசன் உயிருக்குயிராக காதலித்து வந்தார் இவ்வாறு இவர்கள் இருவரும் தங்களுடைய காதலுக்காக அதிக நேரத்தை செலவிட்டாலும் பின்னர் இவர்களுடைய காதலில் முறிவு ஏற்பட்டு விட்டது.

இதனால் பின்னர் நாம் காதலர்களாக இருக்க வேண்டாம் நண்பர்களாகவே இருந்து விடலாம் என முடிவு செய்து இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் இந்நிலையில் சாந்தனு என்பவரை நடிகை சுருதிஹாசன் காதலித்து வருவதாக பிரபல பத்திரிகையாளர்கள் கூறி உள்ளார்கள்.

இவ்வாறு வெளிவந்த செய்தியானது உண்மையாக  இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது மட்டுமல்லாமல் நமது நடிகை அவ்வப்போது இணையத்தில் தன்னுடைய புகைப்படம் வீடியோக்களை பதிவேற்றம் செய்தும் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகை சுருதிஹாசன் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் சொல்லும்படி இவருக்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை.

அந்தவகையில் எப்படியாவது பட வாய்ப்பை பெற வேண்டும் என்ற காரணத்தினாலும் தன்னுடைய ரசிகர் கூட்டத்தை பெருக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படம் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தன்னுடைய டீ-சர்ட்டை தூக்கிவிட்டு கியூட் கேர்ள் கிஸ் கொடுங்க என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இவ்வாறு வெளிவந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

shruthihasan-1
shruthihasan-1